best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

குருவின் குரு வணக்கம்

வணக்கம்  எனது 14 வயதிலிருந்து எனக்கு தீட்சை அளித்த சாதுக்களுக்கும்,கற்றுக்கொடுத்த குருமார்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை அவர்களின் பாதங்களில் காணிக்கையை சமர்பிக்கின்றேன்,மேலும் அவர்கள் மக்கள் நலனுக்காக இதை வெளி உலகத்திற்கு கொண்டுவரும்படி கூறியதை இன்று திறம்பட செயலற்றிக்கொண்டிருக்கின்றேன்,அதனால் பல குடும்பங்கள் பயன் பெற்று நோயின்றி பேரின்ப நிலையை அடைந்து நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம்,ஆகையினால் தாங்கள் தங்களின் நோய்களின் முழு விவரத்தை எங்களது ஸ்ரீ வில்வம் யோகா சென்டரில்நேரடியாக தெரிவித்து முழு பயனையும் விரைவில் அடைந்து நலமுடன் வாழ அன்புடன் அழைக்கிறோம்....
 
 
 
 
அன்புள்ள தமிழ் மக்களுக்கு
வணக்கம்,
இன்றைய கால ஓட்டத்தில் முறையற்ற உணவு பழக்க வழக்கங்களினாலும்,முறையற்ற வாழ்க்கை முறையாலும் எண்ணற்ற நோயினால் மக்கள் அவதியுறுகின்றனர் எப்படி அனைவருக்கும் சுவாசம் ஒன்றுதானோ அதேபோல் தான் நோயும் ஒன்று,அதற்க்கு இன்றைய உலகம் இட்ட பெயர்கள் தான் ஏராளம் ,இங்கு எங்கள் ஸ்ரீ வில்வம் யோகா சென்டரில் பலவித பெயரிடப்பட்ட நோயிலிருந்து குணம் அடைந்தவர்களின் வீடியோ பதிவினை கண்டு தெளிவுறுங்கள் ..........
இங்கு எங்கள் ஸ்ரீ வில்வம் யோகா சென்டரில் பயன் பெற்ற குடும்பங்கள் ஏராளம்,நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் ஏராளம்,எங்களது இந்த இறைபணியில் மதம் என்ற ஒன்று கிடையாது மனிதனை குணப்பத்துவதே நோக்கம், இந்த வீடியோவினை பார்க்கும் அன்பர்கள் நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த அன்பர்கள் யாரேனும் குணம் பெற எங்கள் சென்டரினை அணுகுவது நலம்...
மேலும் பல மக்களுக்கு பணிபுரிய இடவசதி ஒரு பொருட்டாக இருப்பதால் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் நிலம் கொடுக்க முன்வர வேண்டுகிறோம்...
எந்த ஒரு நோயாக இருந்தாலும் இங்கு குணம் செய்யப்படும்,என்றும் எங்கள் குரு உங்களின் நலனுக்காக துணைநிர்ப்பார்.நீங்கள் குணம் அடைந்தவர்களிடம் விசாரித்து புரிந்துகொள்வதற்கு எங்கள் இனைய தளத்தினையும் எங்கள் சென்டரையும் தொடர்புகொள்ளலாம்.......
நன்றி
ஸ்ரீ வில்வம்
மருந்துகள் வேண்டாம்! நலமடைந்தோர் வீடியோ காணலாம்
மேலும் பயன் பெற்றோர் வீடியோ காட்சிகள் இங்கே
http://ullamthedumnalam.blogspot.com/
எனது குருவின் பாதங்களில்
சித்தர்கள் உலகம் வலை பூ வை
காணிக்கையை சமர்பிக்கின்றேன்,
பரிசன வேதி பரிசித்ததெல்லாம் வரிசை பொன் வகையாகு மாப் போல் குரு பரிசித்த குவலயமெல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதியாமே ! - “திருமூலர்

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Sunday, February 5, 2012

VILVAMSIVASITTHAN

திரு. ரவிக்குமார் மதுரை

திரு. அன்பழகன் திருத்தங்கல்

Vaasi Yogam

திரு. செல்வம் தாசில்தார் நகர்

திரு சுகுமார் - வணிகவரி அலுவலர்

திருமதி இந்திரா - திருத்தங்கல்

;;

TIME